Tamilnadu Home - தமிழ் - டிநமலர் - ஜெ., மரணத்திற்கு விசாரணை கமிஷன்; ஐகோர்ட்டில் மத்திய அரசு கைவிரிப்பு

ஜெ., மரணத்திற்கு விசாரணை கமிஷன்; ஐகோர்ட்டில் மத்திய அரசு கைவிரிப்பு


21 March 2017 12:44

சென்னை,:மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக, விசாரணை கமிஷன் அமைக்க, தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது என, சென்னை உயர் நீதிமன்றத்தில், மத்திய அரசு பதிலளித்து உள்ளது.

முதல்வராக இருந்த ஜெயலலிதா, 2016 செப்., 22 இரவில், உடல்நலக் குறைவு காரணமாக, அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 75 நாட்கள் சிகிச்சைக்கு பின், டிச., 5ல் மறைந்தார்.
ஜெ., மரணம் குறித்து, சி.பி.ஐ., விசாரணை, நீதி விசாரணை வேண்டும் என, எதிர்க்கட்சிகள் தரப்பில் கோரப்பட்டு உள்ளது. முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையிலான அணியினர், சி.பி.ஐ., விசாரணை கேட்டு, உண்ணாவிரதப் போராட்டம் ...

.
ஜெ., மரணத்திற்கு விசாரணை கமிஷன்; ஐகோர்ட்டில் மத்திய அரசு கைவிரிப்பு. This article is published at 21 March 2017 12:44 from Dinamalar Tamil Newspaper Online, click on the read full article link below to see further details.


Read Full Article on டிநமலர் >>

Tags : மரணத்திற்கு, விசாரணை, கமிஷன், ஐகோர்ட்டில், மத்திய, அரசு, கைவிரிப்பு


Share