Tamilnadu Home - தமிழ் - டிநமலர் - நில ஆவணங்கள் 'டிஜிட்டல்' மயம்: தெலுங்கானா அரசு திட்டம்

நில ஆவணங்கள் 'டிஜிட்டல்' மயம்: தெலுங்கானா அரசு திட்டம்


30 March 2017 07:21

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள, அனைத்து நில ஆவணங்களையும், டிஜிட்டல் மயமாக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக, நிலங் களை மீண்டும் அளவிட, சர்வே மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டு உள்ளது.முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான, தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி அமைந் துள்ள தெலுங்கானா மாநிலம், ஆந்திராவில் இருந்து பிரிந்து, இரண்டரை ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டது.அரசு நிர்வாகத்தில், மின்னணு பயன்பாட்டை அதிகளவில் பயன்படுத்தி வரும் மாநிலங் களில், ஆந்திராவும், தெலுங்கானாவும் முன்னிலையில் உள்ளன. இந்நிலையில், தெலுங்கானாவில் உள்ள, அனைத்து நிலங்கள் ....
நில ஆவணங்கள் 'டிஜிட்டல்' மயம்: தெலுங்கானா அரசு திட்டம். This article is published at 30 March 2017 07:21 from Dinamalar Tamil Newspaper Online, click on the read full article link below to see further details.


Read Full Article on டிநமலர் >>

Tags : ஆவணங்கள், டிஜிட்டல், மயம், தெலுங்கானா, அரசு, திட்டம்


Share