Tamilnadu Home - தமிழ் - டிநமலர் - பாக்.,கில் மாயமான மதகுருக்கள் பத்திரமாக நாடு திரும்பினர்

பாக்.,கில் மாயமான மதகுருக்கள் பத்திரமாக நாடு திரும்பினர்


21 March 2017 12:46

புதுடில்லி: பாகிஸ்தானுக்குச் சென்று, கடந்த வாரம் காணாமல் போன, இந்தியாவைச் சேர்ந்த முஸ்லிம் மத குருக்கள் இருவர், நேற்று, டில்லி திரும்பினர். தலைநகர் டில்லியில், ஹஸ்ரத் நிஜாமுதீன் ஆலியா தர்கா உள்ளது. இதன் தலைமைக் மதகுரு, சையத் ஆஸிப் நிஸாமியும், அவரது உறவினரும், மதகுருவுமான, நாஸிம் அலி நிஸாமியும், 8ம் தேதி, பாகிஸ்தானுக்கு சென்றனர். சில நாட்களில், தங்கள் உறவினர்களுடன் அவர்கள் தொடர்பு கொள்ளாததால், காணாமல் போனதாகச் சந்தேகிக்கப்பட்டது.

சுஷ்மா வேண்டுகோள்
பாகிஸ்தான் அதிகாரிகளுடன், இந்தியத் துாதரக அதிகாரிகள், மதகுருக்கள்காணாமல் ...

.
பாக்.,கில் மாயமான மதகுருக்கள் பத்திரமாக நாடு திரும்பினர். This article is published at 21 March 2017 12:46 from Dinamalar Tamil Newspaper Online, click on the read full article link below to see further details.


Read Full Article on டிநமலர் >>

Tags : பாக், கில், மாயமான, மதகுருக்கள், பத்திரமாக, நாடு, திரும்பினர்


Share