Tamilnadu Home - தமிழ் - விகடந் - ’தனுஷின் அங்க அடையாளங்கள் அழிக்கப்பட்டு இருக்கிறது' .. திடுக் மருத்துவ அறிக்கை

’தனுஷின் அங்க அடையாளங்கள் அழிக்கப்பட்டு இருக்கிறது' .. திடுக் மருத்துவ அறிக்கை


20 March 2017 07:54

நடிகர் தனுஷ் தங்களது மகன் என்று மேலூர் தம்பதியர் உரிமை கோரிய வழக்கில், மருத்துவ அறிக்கை இன்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் சமர்பிக்கப்பட்டது. மருத்துவ அறிக்கையில், தனுஷ் உடலில் சில அங்க அடையாளங்கள் லேசர் சிகிச்சை மூலமாக அழிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விரிவான விசாரணை வரும் 27ம் தேதிக்கு ஒத்திவைப்பு..
’தனுஷின் அங்க அடையாளங்கள் அழிக்கப்பட்டு இருக்கிறது' .. திடுக் மருத்துவ அறிக்கை. This article is published at 20 March 2017 07:54 from Vikatan Tamil Magazine News, click on the read full article link below to see further details.


Read Full Article on விகடந் >>

Tags : ’தனுஷின், அங்க, அடையாளங்கள், அழிக்கப்பட்டு, இருக்கிறது, திடுக், மருத்துவ, அறிக்கை


Share