Tamilnadu Home - தமிழ் - விகடந் - ஜன.18க்குள் ஜாபர் சேட்டுக்கு பணி வழங்கவும்! தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

ஜன.18க்குள் ஜாபர் சேட்டுக்கு பணி வழங்கவும்! தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு


30 March 2017 07:18

ஐ.பி.எஸ் அதிகாரியான ஜாபர் சேட்டுக்கு மீண்டும் பணி தர தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது உயர்நீதிமன்றம். உளவுத்துறை ஐ.ஜியாக இருந்தபோது அவர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார். அந்த சஸ்பெண்டை மத்திய நிர்வாக தீர்ப்பாயம் ரத்து செய்திருந்தது. காத்திருப்பு பட்டியலில் உள்ள அவருக்கு வரும் 18-ம் தேதிக்குள் பணி வழங்க உத்தரவிட்டுள்ளது..
ஜன.18க்குள் ஜாபர் சேட்டுக்கு பணி வழங்கவும்! தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு. This article is published at 30 March 2017 07:18 from Vikatan Tamil Magazine News, click on the read full article link below to see further details.


Read Full Article on விகடந் >>

Tags : 18க்குள், ஜாபர், சேட்டுக்கு, வழங்கவும்!, தமிழக, அரசுக்கு, உயர், நீதிமன்றம், உத்தரவு


Share