Bollywood Finance Sports Technology Andhra Tamilnadu Karnataka Kerala  
search
Tamilnadu Home

ThatsTamil Tamil News

ThatsTamil Tamil News - தமிழ் செய்திகள்  

தமிழ் செய்திகள்ThatsTamil News Thats Tamil News Thatstamil news headlines Thatstamil top stories Thatstamil news in Tamil
Share    
  அமர்நாத் யாத்திரை: இம்முறையும் முதல் ஆளாக உஜ்வல் சர்மா பதிவு... 8 வருடமாக இவரே நம்பர் 1!
  ஸ்ரீநகர்: அமர்நாத் யாத்திரை செல்லும் பக்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு வரும் நிலையில் இம்முறையும் உஜ்வல் சர்மா என்ற பக்தர் முதலாவதாக பதிவு செய்துள்ளார். இவர் கடந்த 8 ஆண்டுகளாக முதல் ஆளாக அமர்நாத் யாத்திரைக்கு பதிவு செய்து வருகிறார் என்பது சிறப்பம்சமாகும். காஷ்மீரில் உள்ள பிரசித்தி பெற்ற அமர்நாத் பனிலிங்கத்தை தரிசனம்
  சென்னை தனியார் பள்ளியில் 3 மாணவர்களுக்கு பன்றிக்காய்ச்சல் அறிகுறி: பெற்றோர்கள் பீதி
  சென்னை: சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் மூன்று மாணவர்களுக்கு பன்றிக்காய்ச்சல் தாக்கியுள்ளதால் பெற்றோர்கள் மத்தியில் அச்சமும், பீதியும் நிலவுகிறது. நாடு முழுவதும் பன்றிக்காய்ச்சல் நோய் வேகமாக பரவி வருகிறது. இந்தியா முழுவதும் இந்நோய்க்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகி இருக்கிறார்கள். தமிழகத்திலும் இந்த நோய் வேகமாக பரவி வருகிறது. பன்றிக்காய்ச்சலுக்கு இதுவரை பத்துக்கும்
  ராணுவ சர்வாதிகார ஆட்சி அமைய 53% கல்லூரி மாணவர்கள் ஆதரவு! பெண்கள் "அடிவாங்க" 87% பேர் ஆதரவு!!!
  டெல்லி: நாட்டில் ராணுவ சர்வாதிகார ஆட்சி அமைவதற்கு 53% கல்லூரி மாணவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும் பெண்கள் தங்கள் மீதான வன்முறையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று 87% மாணவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக "Indiaspend" இணையதளம் மாணவர்களிடையே பல்வேறு கருத்து கணிப்புகளை நடத்தியது. நாடு முழுவதும் மொத்தம் 11 மாநிலங்களில்
  திரும்பத் திரும்ப ... நிருபர்களிடம் எரிச்சல் காட்டிய சோனியா!
  டெல்லி: திரும்பத் திரும்ப ஏன் ஒரே கேள்வியை கேட்கிறீர்கள் என்று ராகுல் காந்தி குறித்து திரும்பத் திரும்பக் கேட்ட செய்தியாளர்களிடம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கோபம் காட்டினார். செய்தியாளர்களிடம் ஒரு பிரச்சினை. ஏதாவது பிரச்சினை கிடைத்து விட்டால் போதும், அதையே பிடித்துக் கொண்டு விடுவார்கள். அப்படித்தான் இப்போது ராகுல் காந்தியும் செய்தியாளர்களிடம் சிக்கியுள்ளார். "லீவு"
  கடைசி வரை பாட்டி தரவே இல்லையே!
  அவன் - எங்க தாத்தா சுதந்திரத்திற்காக கடுமையாக போராடினார் இவன் - அடடே அப்படியா பரவாயில்லையே...! அவன்- ஆமா. ஆனா கடைசி வரை எங்க பாட்டி தரவே இல்லை!
  கோஹ்லி சாதனையில் 'ஆம்லேட்' போட்ட ஆம்லா.... குறைந்த போட்டிகளில் 20 சதங்கள்!
  கான்பெரா: தென் ஆப்பிரிக்க தொடக்க வீரர் ஹசிம் ஆம்லா அயர்லாந்துக்கு எதிராக இன்று அடித்த செஞ்சுரி மூலம் குறைந்த போட்டியில் 20 சதங்களை கடந்த வீரர் என்ற பெருமையை பெறுகிறார். முன்னதாக, விராட் கோஹ்லியிடம் இந்த சாதனை இருந்து வந்தது. உலக கோப்பையில் இன்று, தென் ஆப்பிரிக்கா மற்றும் அயர்லாந்து அணிகள் பலப் பரிட்சை நடத்தின.
  பன்றிக் காய்ச்சலுக்கு இதுவரை 1,115 பேர் பலி; கைவசம், ஏலக்காய், கிராம்பு இருக்கட்டும்!!
  டெல்லி: பாலிவுட் நடிகை சோனம் கபூர் முதல் கோயம்புத்தூர் சாந்தி வரை ஏழை, பணக்காரன் பேதமின்றி தாக்கிவருகிறது பன்றிக்காய்ச்சல். லேசாக இருமினாலே ஏய் அப்பாலே தள்ளிப்போ பன்னிக்காய்ச்சலா இருக்கப்போவுது என்று மூக்கைப் பொத்திக்கொள்கின்றனர் சிலர். (தீயாய் பரவும் பன்றிக் காய்ச்சல்... பதற வேண்டாம்: முன்னெச்சரிக்கையாக என்ன செய்யலாம்?) அந்தளவிற்கு மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது
  5ம் தேதி காலை 10 மணியளவில்.. திமுக செயற்குழு கூடுகிறது!
  சென்னை: திமுக செயற்குழுக் கூட்டம் மார்ச் 5ம் தேதி வியாழக்கிழமை காலை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் கூடுகிறது. இதற்கான அறிவிப்பை திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் 5ம் தேதி காலை 10 மணியளவில் திமுக தலைமை செயற்குழு கூட்டம் சென்னை அண்ணா
  'யானை கறி' விருந்துடன் 91வது பிறந்த நாளை அமர்க்களமாக கொண்டாடிய ஜிம்பாப்வே அதிபர்!
  ஹராரே: ஜிம்பாப்வே அதிபர் ராபர்ட் முகாபே தமது பிறந்த நாளை யானைக்கறி விருந்துடன் அமர்க்களமாக கொண்டாடியிருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஜிம்பாப்வே நாட்டின் அதிபராக ராபர்ட் முகாபே 1980 ஆம் ஆண்டு முதல் பதவி வகித்து வருகிறார். உலகின் மிக வயதான தலைவர்களில் முகாபேயும் ஒருவர். அண்மையில் முகாபே
  சிறுநீரக கோளாறு... தானாக வந்து அரசு மருத்துவமனையில் அட்மிட் ஆன தா.பாண்டியன்
  சென்னை: மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் தா.பாண்டியன் சிறுநீரக கோளாறு காரணமாக சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவராகவே மருத்துவமனைக்கு வந்து டாக்டர்களைப் பார்த்து பின்னர் மருத்துவமனையில் அட்மிட் ஆகியுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக இருந்து வந்தார் தா.பாண்டியன். சமீபத்தில் அப்பதவியிலிருந்து ஓய்வு பெற்றார். இந்த நிலையில், நேற்று சென்னை
  புதுச்சேரியிலும் பரவும் பன்றிக் காய்ச்சல்...
  புதுவை: புதுச்சேரியில் 5 பேருக்கு பன்றிக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை இயக்குனர் ராமன் தெரிவித்துள்ளார். தமிழகம் மற்றும் நாட்டின் இதர பகுதிகளைப் போல புதுவையிலும் பன்றிக் காய்ச்சல் பரவியுள்ளது. (தீயாய் பரவும் பன்றிக் காய்ச்சல்... பதற வேண்டாம்: முன்னெச்சரிக்கையாக என்ன செய்யலாம்?) இதுகுறித்து ராமன் கூறுகையில், பன்றிக்
  வட்ட வடிவில் ”பிங் பாங்” கோழி போட்ட முட்டை – ஈபேயில் ரூ 45,000க்கு ஏலம்!
  லண்டன்: இங்கிலாந்தில் கோழி ஒன்றின் வட்டவடிவ முட்டை ரூபாய் 45 ஆயிரத்திற்கு ஈபே மூலமாக விற்பனை ஆகியுள்ளது. இங்கிலாந்தின் லட்சிங்டன்னில் வசித்து வருபவர் கிம் பிராட்டன். அவரது தோட்டத்தில் கோழிகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் அவரது கோழிகளில் செல்லமாக வளர்ந்து வந்த பிங் பாங் அதிசயமாக பந்து போல வட்ட வடிவத்தில் முட்டையிட்டது.

1 2 3 4 5 6 7 8 9 Next


Tags : thatstamil,Oneindia tamil, one india tamil,thatstamil site,thatstamil portal,thatstamil news,thatstamil.com,oneindia tamil nadu pradesh,thatstamil tamil nadu news, thats tamil,thats tamil news live,thats tamil oneline news,thats tamil portal,thats tamil headlines,thats tamil top news,thats tamil website, thatstamil websiite,tamil nadu pradesh news, thatstamil tamil nadu news, thatstamil news,thatstamil live,thatstamil online,tamil people,thatstamil live news

Add ThatsTamil Tamil News to your blog or website