Bollywood Finance Sports Technology Andhra Tamilnadu Karnataka Kerala  
search
Tamilnadu Home

ThatsTamil Tamil News

ThatsTamil Tamil News - தமிழ் செய்திகள்  

தமிழ் செய்திகள்ThatsTamil News Thats Tamil News Thatstamil news headlines Thatstamil top stories Thatstamil news in Tamil
Share    
  100 நாள் வேலை திட்டத்திற்காக வந்த பெண் மயங்கி விழுந்து பலி.. மண் கூடையுடன் விழுந்து இறந்த பரிதாபம்
  புதுக்கோட்டை: மத்திய அரசின் 100 நாள் வேலை வாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தின் கீழ் குளம் தூர்வாரும் வேலைக்காக வந்த பெண் மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். அவர் இறந்து கிடந்த நிலையில் அதிகாரிகள் யாரும் அந்த இடத்திற்கு நீண்டநேரமாக வராததால் மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம் கீரமங்கலம் அருகில்
  பூமியை உள்ளது உள்ளபடி ‘சாம்பல்’ நிறத்தில் படம் பிடித்த ஜப்பான் சாட்டிலைட்!
  டோக்கியோ: ஜப்பான் செயற்கைக்கோள் ஒன்று பூமியை தத்ரூபமாக சாம்பல் நிறத்தில் புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது. கடந்தாண்டு அக்டோபர் மாதம் 7ம் தேதி ஹிமாவரி-8 என்ற வானிலை குறித்த செயற்கைக் கோளை ஏவியது ஜப்பான். இந்த செயற்கைக் கோளானது பூமியில் இருந்து 22,240 மைல்கள் தொலைவில் இருந்தபடி, பூமியை அழகாக புகைப்படம் எடுத்துள்ளது. இந்த புகைப்படமானது மிகைப்படுத்தப்பட்ட விசயங்கள் ஏதுமின்றி, சாம்பல் நிறத்தில் பூமியைக் காட்டுகிறது. {photo-feature}
  தம்பி, அந்த சூஸ்பரியை பார்சல் கட்டு.. பேக்கரிக் கடையை திறந்து வைத்து ஸ்வீட் வாங்கிய விஜயகாந்த்
  சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று சென்னையில் ஒரு பேக்கரிக் கடையைத் திறந்து வைத்தார். அவருடன் மனைவி பிரேமலதாவும் உடன் வந்திருந்தார். தேமுதிக பொருளாளர் என்.ஆர். இளங்கோவன் ஒரு பேக்கரிக் கடையைத் திறந்துள்ளார். நெற்குன்றத்தில் திறக்கப்பட்டுள்ள இந்தக் கடையின் பெயர் ஆரோக்கியா பேக்கரி. இந்தக் கடையை தனது கரத்தால் திறந்து வைக்க வேண்டும் என்று விஜயகாந்த்துக்கு அவர்
  திருச்சி மின் மயானத்தில் எரிக்கப்படாத சடலங்கள்.. உடல் உறுப்பு திருட்டு மாஃபியா கைவரிசையா?
  திருச்சி: சடலத்தை எரிக்காமல், வேறு நபர் அஸ்தியை கொடுத்த மின் மயானம் அடித்து நொறுக்கப்பட்ட சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி, எடமலப்பட்டியை சேர்ந்த பாப்பம்மா என்பவர் மரணமடைந்த நிலையில், இறுதி சடங்குகள் முடிந்து, {image-15-1436961089-dead-body-600-jpg.jpg tamil.oneindia.com} கருமண்டபத்திலுள்ள மின் மயானத்துக்கு அவரது உறவினர்கள் உடலை கொண்டு சென்றனர். மின் மயானத்தில் உள்ள பணியாளர்கள், சடலத்தை பெற்றுக்கொண்டு
  கோர்ட்டுக்கு வெளியே பேசித் தீர்க்கலாம்: ரஜினி ஹீரோயினிடம் தெரிவித்த கணவர்
  மும்பை: பிரபல நடிகை ரதியின் கணவர் அனில் விர்வானி தங்களுக்குள் உள்ள பிரச்சனையை நீதிமன்றத்திற்கு வெளியே தீர்த்துக் கொள்ள விரும்புகிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல் ஹாஸன் உள்ளிட்டோருடன் நடித்தவர் ரதி அக்னிஹோத்ரி. பாலிவுட் பக்கம் சென்றவர் தொழில் அதிபர் அனில் விர்வானியை திருமணம் செய்து மும்பையில் செட்டில் ஆனார். ரதியின் மகன் தனுஜ் விர்வானி இந்தி படங்களில் நடித்து வருகிறார். {photo-feature}
  திரும்பத் திரும்ப ஆபாசப் படம் பார்த்த காதலனை நையப்புடைத்த காதலி
  புளோரிடா: அமெரிக்காவில் ஒரு பெண் தொடர்ச்சியாக ஆபாசப் படம் பார்த்த தனது காதலனை சரமாரியாக அடித்து மிதித்து உதைத்து காயப்படுத்தியுள்ளார். அந்தப் பெண்ணின் பெயர் டெலியா பிரியம். 29 வயதான அவரை லார்கோ என்ற நகரில் போலீஸார் கைது செய்தனர். அவரது காதலர் பெயர் அந்தோணி ஹோவர்ட். இவருக்கு ஆபாசப் படம் பார்க்கும் பழக்கம் இருந்தது. ஆனால்
  ஆம்பூர் கலவரம்: ஜூலை 24 வரை 144 தடை உத்தரவு நீட்டிப்பு
  ஆம்பூர்: வேலூர் மாவட்டம் ஆம்பூரில் ஜூன் 27 அன்று நடந்த கலவரத்தினால் அந்நகரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. இன்றுடன் தடை உத்தரவு முடிவடையும் என்று இருந்த நிலையில் ஜூலை 24 வரை தடை உத்தரவு நீட்டிக்கப்படுவதாக திருப்பத்தூர் கோட்டாட்சியர் ஆணை பிறப்பித்துள்ளார். ஆம்பூரில் மாயமான பவித்ரா என்ற இளம்பெண் மாயமானது தொடர்பாக போலீஸ் விசாரணைக்குச்
  வந்தார் அன்னா ஹசாரே.. நிலம் ஆர்ஜித சட்டத்தை எதிர்த்து காலவரையற்ற உண்ணாவிரதம்
  டெல்லி: நில கையக சட்டத்தை எதிர்த்து காலவரையற்ற உண்ணா விரதம் இருக்க போவதாக அறிவித்துள்ளார் சமூக போராட்டக்காரரான அன்னா ஹசாரே. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் பல்வேறு சமூக பிரச்சினைகளுக்காக உண்ணா விரதம் இருந்து நாடு முழுவதும் கவனம் ஈர்த்தவர் அன்னா ஹசாரே. இவருடன் போராட்டத்தில் பங்கெடுத்த அரவிந்த் கேஜ்ரிவால் போன்ற போராட்டக்காரர்கள் ஆம்ஆத்மி கட்சியுடன் ஐக்கியமாகிவிட்ட நிலையில்,
  பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள்… கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட்டம்
  விருதுநகர்: பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாள் இன்று நாடுமுழுவதும் கொண்டாடப்படுகிறது. தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. விருதுநகரில் நடைபெற்ற விழாவில் மத்திய அமைச்சர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், வெங்கையா நாயுடு பங்கேற்றனர். விருதுநகரில் நாடார் மகாஜன சங்கம் சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா மற்றும் கல்வித்திருவிழா கொண்டாடப்படுகிறது. இதில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர்
  சிறுகதை எழுதுவீர்களா?: இந்த போட்டியில் பங்கேற்கலாமே!
  புதுச்சேரி: தனித்தமிழ் இயக்கம் தனித்தமிழ்ச் சிறுகதைப் போட்டியை நடத்துகிறது. போட்டியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் ஆகஸ்ட் மாதம் 20ம் தேதிக்குள் சிறுகதையை அனுப்பி வைக்க வேண்டும். தனித்தமிழ் இயக்கம் தனித்தமிழ்ச் சிறுகதைப் போட்டியை நடத்துகிறது. போட்டியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் ஆகஸ்ட் மாதம் 20ம் தேதிக்குள் சிறுகதையை அனுப்பி வைக்க வேண்டும். {image-15-1436959113-writing45-6600.jpg tamil.oneindia.com} கதைகளை அனுப்ப
  மக்களுக்கு ஒரு மகிழ்ச்சிச் செய்தி... எச்ஐவி பாதிப்பு இந்தியாவில் 20 % குறைந்தது
  லண்டன்: இந்தியாவில் கடந்த 2000 முதல் 2014ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் புதிதாக ஹெச்.ஐ.வி தாக்குதலுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 20 சதவீதம் வரை குறைந்துள்ளது ஐநா அறிக்கையின் மூலம் தெரிய வந்துள்ளது. "எப்படி எய்ட்ஸ் எல்லாவற்றையும் மாற்றுகிறது - எம்.டி.ஜி 6:15 வருடங்கள், 15 எய்ட்ஸ் பற்றிய நம்பிக்கை பாடங்கள்' என்ற தலைப்பில் ஹெச்.ஐ.வி. தொற்று உள்ளவர்கள்
  மிஸ்டர் சிறிசேன... என் மீதான விமர்சனங்களுக்கு நாளை மறுநாள் பதிலடி தருவேன்: ராஜபக்சே ஆவேசம்
  கொழும்பு: தம் மீது அதிபர் சிறிசேன முன்வைத்துள்ள விமர்சனங்களுக்கு நாளை மறுநாள் பதிலடி தருவேன் என்று இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே ஆவேசமாக கூறியுள்ளார். இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் என்னுடைய அனுமதி இல்லமால் மகிந்த ராஜபக்சேவுக்கு சீட் கொடுக்கப்பட்டுவிட்டது; அவரை பிரதமராகவெல்லாம் ஏற்கவே முடியாது; அவர் தேர்தலில் தோற்பது உறுதி என அதிபர் சிறிசேன கூறியிருந்தார்.Tags : thatstamil,Oneindia tamil, one india tamil,thatstamil site,thatstamil portal,thatstamil news,thatstamil.com,oneindia tamil nadu pradesh,thatstamil tamil nadu news, thats tamil,thats tamil news live,thats tamil oneline news,thats tamil portal,thats tamil headlines,thats tamil top news,thats tamil website, thatstamil websiite,tamil nadu pradesh news, thatstamil tamil nadu news, thatstamil news,thatstamil live,thatstamil online,tamil people,thatstamil live news

Add ThatsTamil Tamil News to your blog or website